Dappaava Kizhichaan Lyrical Song -LKG Movie

Below in this Article, Dappaava Kizhichaan Song Lyrics – LKG Tamil Movie. This Movie is a Political background movie. Dappaava Kizhichaan Song Lyrics from the movie LKG.Dappaava Kizhichaan song sung by P. Susheela, Vani Jairam, L. R. Eswari.

Dappaava Kizhichaan Lyrics

அண்ணாத்த மாஸ் இல்ல
பாஸ் இல்ல
ஜெயிச்சு புட்டா லேஸ் இல்ல
ஒ…ஓ….ஓ…ஓ

ஷோவ்க்கான பேஸ் இல்ல
பீஸ் இல்ல
ஆனா வேற சாய்ஸ் இல்ல
ஒ…ஓ….ஓ…ஓ

உன் மூஞ்ச எங்க வெப்ப
ஓ பாடி காட்
முனிக்கு பொங்க வெப்ப
ஓ….ஓ….ஓ

ஒடச்சானே மூக்க இப்ப
நீ எப்படி
சோத்துல நாக்க வெப்ப

உன் டப்பாவ கிழிச்சான்
கொய்யால கொய்யால
தெறிக்க உட்டான்
டான்ஸ் போடு மச்சான்

உன் டப்பாவ கிழிச்சான்
கொய்யால கொய்யால
தெறிக்க உட்டான்
டப்பா உன் டப்பா
பப்பரபா பாருப்பா

அண்ணாத்தா பேஸ்ல
பியூஸ் இல்ல
ஆள பத்தி நியூஸ் இல்ல
ஒ…ஓ….ஓ…ஓ

என்னத்த சொல்லுறது
யார் இப்ப வெல்லுறது
ரேஸ் இல்ல
ஒ…ஓ….ஓ…ஓ

நீ மண்ட காஞ்ச
ப்ளாக்கிஸ தீஞ்ச
ஓரமா சாஞ்ச
டேய்…ஓ

ஏத்திட்டேன் ரேஞ்ச
கொடுத்துட்டேன் சேன்ஜ்ஜ
ஆடுறேன் பார் ஊஞ்ச
ஹே ஹே ஹே ஹே

ஹே என் கங்குலி
ஆட்டத்தில் நீயும் காலி
ஓல்டு தக்காளி
ஓரம் போ டும்மங்கோலி

வா என் பங்காளி
பார்த்துக்கோ வேற ஜோலி
ஜாலி ஜாலி
ஜமாய் டா கோலி

உன் டப்பாவ கிழிச்சான்
கொய்யால கொய்யால
தெறிக்க உட்டான்
டான்ஸ் போடு மச்சான்

உன் ஜிப்பாவ பிரிச்சான்
கொய்யால கொய்யால
பிரிச்சு தைச்சான்
டப்பா உன் டப்பா
பப்பரபா பாருப்பா

அண்ணாத்த மாஸ் இல்ல
பாஸ் இல்ல
ஜெயிச்சு புட்டா லேஸ் இல்ல
ஒ…ஓ….ஓ…ஓ

ஷோவ்க்கான பேஸ் இல்ல
பீஸ் இல்ல
ஆனா வேற சாய்ஸ் இல்ல
ஒ…ஓ….ஓ…ஓ

உன் மூஞ்ச எங்க வெப்ப
ஓ பாடி காட்
முனிக்கு பொங்க வெப்ப
ஓ….ஓ….ஓ

ஒடச்சானே மூக்க இப்ப
நீ எப்படி
சோத்துல நாக்க வெப்ப

உன் டப்பாவ கிழிச்சான்
கொய்யால கொய்யால
தெறிக்க உட்டான்
டான்ஸ் போடு மச்சான்

உன் ஜிப்பாவ பிரிச்சான்
கொய்யால கொய்யால
பிரிச்சு தைச்சான்
டப்பா உன் டப்பா
பப்பரபா பாருப்பா

Also, Read about movie download websites:

Add Comment