Ini Oru Vidhi Seivom Video Song – LKG Movie

Below in this Article, Ini Oru Vidhi Seivom song. Ini Oru Vidhi Seivom Song from the Tamil movie LKG.The lyrics of Ini Oru Vidhi Seivom are by Pa Vijay. The song has been sung by D. Sathyaprakash

Ini Oru Vidhi Seivom Lyrics

இனி ஒரு விதி செய்வோம்
தனி ஒருவனாய் வெல்வோம்
வெற்றிக்கென்னடா வேக தடைகள்
போர் செய்வோம்

தன்னை தருபவன் தலைவன்
உன்னை வீழ்ப்பவன் வலியன்
நோட்டை வீசி உன்
ஓட்டை பெறுபவன் பேர் திருடன்

முயலிடம் ஆமைகள்
ஆரம்பத்தில் தோற்கும்
முடிவிலே ஆமை முந்தி
முயலை ஜெய்க்கும்

உலகமே எதை செய்தாலும்
எள்ளி நகை ஆடும்
ஜெயித்தபின் தலைமேல்
வைத்து ஆடிடும்

தலைவா……..
தலைவா நீ வா
அலை கடல் போல
யாருக்கும் அடங்காமல் வா

தலைவா…….
தலைவா நீ வா
தொடும் தூரத்தில்
தொடும் வானம் முன்னேறி வா

இனி ஒரு விதி செய்வோம்
தனி ஒருவனாய் வெல்வோம்
வெற்றிக்கென்னடா வேக தடைகள்
போர் செய்வோம்

தன்னை தருபவன் தலைவன்
உன்னை வீழ்ப்பவன் வலியன்
நோட்டை வீசி உன்
ஓட்டை பெறுபவன் பேர் திருடன்

ஓஓஹோ ஓ ஓஓஹோ
ஓஓஹோ ஓ ஓஓஹோ
ஓஓஹோ ஓ ஓஓஹோ
ஓஓஹோ ஓ ஓஓஹோ

விழும் தூறல் வீணாகாது
அது நதியாகி கரை மீறி ஓடும்
அவமானம் உன்னை அணைக்காது
உன் வேள்விக்கு நெருப்பாக மாறும்

அடிக்கும் காற்று
பறவையும் பறக்கும்
பேப்பரும் பறக்கும்
காற்றோடுதான்

காற்று நின்றால்
தெரிந்திடும் நண்பா
பறவை மற்றும் பறந்து செல்லும்
காகிதம் மன்னோடுதான்

தலைவா…….
தலைவா நீ வா
அலை கடல் போல
யாருக்கும் அடங்காமல் வா

தலைவா…….
தலைவா நீ வா
தொடும் தூரத்தில்
தொடும் வானம் முன்னேறி வா

ஓஓஹோ ஓ ஓஓஹோ
ஓஓஹோ ஓ ஓஓஹோ
ஓஓஹோ ஓ ஓஓஹோ
ஓஓஹோ ஓ ஓஓஹோ

இனி ஒரு விதி செய்வோம்
தனி ஒருவனாய் வெல்வோம்
வெற்றிக்கென்னடா வேக தடைகள்
போர் செய்வோம்

தன்னை தருபவன் தலைவன்
உன்னை வீழ்ப்பவன் வலியன்
நோட்டை வீசி உன்
ஓட்டை பெறுபவன் பேர் திருடன்

Also, Read about movie download websites:

Add Comment