Kaariga song lyyrics from Nayanthara’s new Tamil movie, Airaa a film by Sarjun KM. The song is Sung by Sid Sriram
Kaariga Song Lyrics
நீ உன் ஆசை மட்டுமா
உன் வேடம் மட்டுமா
உன் தேகம் என்னும்
பொய் மட்டுமா
நீ உன் இன்பம் மட்டுமா
உன் துன்பம் மட்டுமா
உன் எண்ணக்கூட்டின்
ஒட்டுமொத்தம்மா
வினாக்கள் நூறாயிரம்
விடை நீ வாழ்கின்ற வாழ்வே
விதைத்து நீ போவதே
முடிந்த உன் வாழ்வின் நீள்வே
காரிகா
என் காரிகா
உன் நூலிலேறி போகிறாய்
நீ போகிறாயோ
காரிகா
என் காரிகா
உன்னை ஆட்டுவிப்பதாறென
நீ காணுவாயோ
நீ உன் பூக்கள் மட்டுமா
உன் முட்கள் மட்டுமா
உன் வாசம் தீர்ந்தாலோ
நீ யாரோ
நீ உன் புன்னகைகளா
உன் வேதனைகளா
உன் ஆழத்தில்
நீ யாரோ
காரிகா
என் காரிகா
உன் நூலிலேறி போகிறாய்
நீ போகிறாயோ
காரிகா
என் காரிகா
உன்னை ஆட்டுவிப்பதாறென
நீ காணுவாயோ
போ மேல் ஏறி போ
நில்லாமல் போ
உன் வேர்களை தேடி
ஏன் இடையிலே
குழப்பமோ
போ போ போ
காரிகா
என் காரிகா
குற்றம் நெஞ்சிலே
உன் நெஞ்சிலே
தூறலில்
செந்தூறலில்
நீயும் போகிறாய்
கண்ணீரிலே……
ஏ…ஏ…ஏ….ஏ…..ஏ…
காரிகா
என் காரிகா
உன் நூலிலேறி போகிறாய்
நீ போகிறாயோ
காரிகா
என் காரிகா
உன்னை ஆட்டுவிப்பதாறென
நீ காணுவாயோ
நீ உன் பூக்கள் மட்டுமா
உன் முட்கள் மட்டுமா
உன் வாசம் தீர்ந்தாலோ
நீ யாரோ
நீ உன் புன்னகைகளா
உன் வேதனைகளா
உன் ஆழத்தில்
நீ யாரோ
காரிகா…..
இவள் யாரோ அவள் யாரோ
ஊர் வேறோ பேர் வேறோ
நீ போகிறாய்
எங்கு போகிறாய்
கண் மூடியும்
உன் தேடல் தொடருதே
உன் பாதை மீண்டும் மலருமே
இது உறங்கும் நேரம் அல்லவே
இரு விழிகள் திறந்திடவே
உன் உறவும் தெரிந்திடவே
என் நிழலும் தொடர்கிறதே
எங்கு போகிறாய்
யார் கேட்டார் உன் விருப்பை
யார் வந்தார் உனக்காக
யார் துடைத்தார் உன் கண்ணீர்
பதில் சொல்ல வாரியா காரிகா
உன் முடிவை தேடி
நீயும் போகிறாய் காரிகா
உன் முடிவை தேடி
நீயும் போகிறாய்
உன் உடலும் என் உயிரும்
உன் துன்பமும் என் இன்பமும்
ஒன்றாய் சேரும்
வேலைவந்ததா வா என்
காரிகா
என் காரிகா
உன் நூலிலேறி போகிறாய்
நீ போகிறாயோ
காரிகா
என் காரிகா
உன்னை ஆட்டுவிப்பதாறென
நீ காணுவாயோ…ஓ…ஓ…
Also, Click here for the details of Telugu Movies :