In this article, we will cover the Kalakkalu song lyrics from Mr. Local movie.
Kalakkalu Mr. Localu Song Tamil Lyrics
ஹேய் பக்கா மிடில் கிளாஸ்சுடா
ஸ்டேட்டஸ் எல்லாம் தூசுடா
பேசி பாரு அடுத்த நிமிஷம்
ஆயிருவ தோஸ்த்துடா
கலக்கலு….
மிஸ்டர். லோக்கலு….
ஹேய்….கலக்கலு….
மிஸ்டர். லோக்கலு….ஹோ
எங்க ஒட்டு மொத்த ஏரியாவும்
எங்களோட கெஸ்ட்டுடா
சொந்த பந்தம் ரெண்டாவது
நட்புதானே பர்ஸ்ட்டுடா
கலக்கலு….
மிஸ்டர். லோக்கலு….
ஹேய்….கலக்கலு….
மிஸ்டர். லோக்கலு….ஹோ
ஹேய் வெள்ளம் வந்தா
வருவோம்
உள்ளதெல்லாம்
தருவோம்
எங்க மக்களோட
தேவை எல்லாம் போராடியே
பெறுவோம்
இஸ்ட்டபடி
உழைப்போம்
கஷ்ட்டம் வந்தா
சிரிப்போம்
முட்டி மோதி மேல ஏறி
உச்சத்துக்கே
பறப்போம்
அப்பன் காச நம்பமாட்டோம்
சொந்த உழைப்புல வருவோம் மேல
பென்ஸ் காரும் பெருசு இல்ல
பிரண்ட்ஷிப் இருக்கு அதுக்கும் மேல
ஹேய்….கலக்கலு….
மிஸ்டர். லோக்கலு…
ஹேய்…. வெலகு வெலகு வெலகு
ஹேய்…..வெலகு வெலகு வெலகு
இவன் கஷ்டத்துல கூட நிப்பான்
நம்பிக்கையா பழகு
ஹேய்…. வெலகு வெலகு வெலகு
ஹேய்…..வெலகு வெலகு வெலகு
இவன் எல்லாருக்கும் செல்லபுள்ள
உள்ளம் ரொம்ப அழகு
ஹேய்… ஒத்த பைக்கும்தான்
ஓட்டையா
போனாலும்
தங்க தேர போல
பார்த்துக்குவோம்
காஸ்ட்லி போன்னுதான் கைல
இருந்தாலும்
ஓசி ஒய் பைக்கு
ஏங்கிடுவோம்
ஈஎம்ஐ கட்டியே கட்டியே
கரைஞ்சு போச்சு
என் சம்பளம்
ஒரு நாளு இந்த சிட்டியே சிட்டியே
விற்கும்
சிகப்பு கம்பளம்
என்ன ஆனாலும் சந்தோசம்
கரைஞ்சு போகல
கவலை இல்ல என் லைப்க்குள்ள
எந்த தடை இங்க
வந்தாலும் பரவா இல்ல
துணிவு குறையாது மனசுக்குள்ள
குடும்பம் சிரிக்க
தினமும் உழைப்போம்
அப்பா அம்மாக்கு உசுரையே கொடுப்போம்
லோக்கலு…மிஸ்டர். லோக்கலு…
ஹேய் பக்கா மிடில் கிளாஸ்சுடா
ஸ்டேட்டஸ் எல்லாம் தூசுடா
பேசி பாரு அடுத்த நிமிஷம்
ஆயிருவ தோஸ்த்துடா
கலக்கலு….
மிஸ்டர். லோக்கலு….
ஹேய்….கலக்கலு….
மிஸ்டர். லோக்கலு….ஹோ
எங்க ஒட்டு மொத்த ஏரியாவும்
எங்களோட கெஸ்ட்டுடா
சொந்த பந்தம் ரெண்டாவது
நட்புதானே பர்ஸ்ட்டுடா
கலக்கலு….
மிஸ்டர். லோக்கலு….
ஹேய்….கலக்கலு….
மிஸ்டர். லோக்கலு….ஹோ
Also, know where to watch: