Menaminiki Song Lyrics from MR Local Movie
Menaminiki Song Tamil Lyrics
ஏடாகூடம் எக்கச்சக்கம்
வாழ்க்கைல உண்டு
எல்லாத்துக்கும் ஒரு நாலு
இருக்குதடா என்டு
மட்டயா நான் ஆகிட்டேன்டி
உன் அழக கண்டு
எப்பவுமே டக்கருதான்
உன்னுடைய ட்ரெண்டு
சோ நில்லுமா நில்லுமா
நிர்மலா நிர்மலா
உனக்கென்ன உனக்கென்ன
இரும்மலா இரும்மலா
பேசேன்டி பேசேன்டி
நார்மலா நார்மலா
காந்தார காந்தார
மாமுலா மாமுலா
மேடம் தாங்க மேனமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நாகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
மேடம் தாங்க மேனமினிக்கி
மேனாமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகைய அமுக்கி
யெஹ்
குத்துடுவோம் அழகா டிமிக்கி
யெஹ் யெஹ்…
பாலு பன்னு கன்னம் செவக்க
வேகமா காட்டுற நீ வெறுப்ப
ஆம்பள பையன் அமைதியா இருக்க
பட்டுன்னு ஏன் கழட்டுற செருப்ப
சும்மா நான் சொல்லல
இவ கிளியோபாட்ரா
கிளியோபாட்ரா
இருந்தாலும் இருக்கலாம்
கொஞ்சம் மூஞ்சி பெட்டரா
மூஞ்சி பெட்டரா
உண்மைய சொன்னதுக்கு
என் தலையில கொட்டுறா
புரியாத பாஷையில்
என்ன கண்ணா பின்னானு திட்டுறா
கரன்ட்டுக்கு பேமஸ் கல்பாக்கம்
கல்பாக்கம்
ஆன காதலில் விழுந்தா
கீழ்பாக்கம்
நில்லுமா நில்லுமா
நிர்மலா நிர்மலா
உனக்கென்ன உனக்கென்ன
இரும்மலா இரும்மலா
பேசேன்டி பேசேன்டி
நார்மலா நார்மலா
நில்லுமா நிர்மலாஹேய் ஏய் ஏய் ஏய்
மேடம் தாங்க மேனமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
மேடம் தாங்க மேனமினிக்கி
மேனமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகைய அமுக்கி
யெஹ்
குடுத்துடுவோம் அழகா டிமிக்கி
மக்கு மரமண்ட மடையா
உனக்கு குடுப்பேன் நான் பதிலடியா
அத வாங்க வந்துடு ரெடியா
பொத்தின்னு கம்முன்னு போடா பொடியா
தண்டமா வளர்ந்த தடியா
நீ தில்லுருந்தா என்ன தொடுயா
குடுத்துடுவேன் உனக்கு கெடுயா
உன் கோட்டையில் பறக்கும் என் கொடிதானே
வால சுருட்டிக்க வேணா என்கிட்ட
வச்சுக்காத செத்துபோவ
கொஞ்சம் எடம் கொடுத்தா
ரொம்ப அடம் புடிக்குற
உன்ன அடிக்கிற அடியில அழிஞ்சிடுவ….ஏ…ஏ….
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
மேடம் தாங்க மேனமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
மேடம் தாங்க மேனமினிக்கி
மேனமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகைய அமுக்கி
யெஹ்
குத்துடுவோம் அழகா டிமிக்கி
மேடம் தாங்க மேனமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகைய அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
மேடம் தாங்க மேனமினிக்கி
மேனாமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகைய அமுக்கி
யெஹ்
குத்துடுவோம் அழகா டிமிக்கி
- Download Sathru Movie Online
- Download Tamizh Padam 2 Movie Online
- Download Kavan Movie Online
- Download Tik Tik Tik Movie Online
- Download Ayogya Movie Online
- Download Imaikkaa Nodigal Movie Online
- Download Kolamavu Kokila Movie Online
- Download Bhaskar Oru Rascal Movie Online
- Download Sindhubaadh Movie Online
- Download Mr. Local Movie Online