OMG Ponnu Song from Sarkar movie. This song is sung by Sid Sriram, Jonita Gandhi and composed by A R Rahman, starring Vijay, Keerthy Suresh.
OMG Ponnu Song Lyrics in Tamil
ஓ..ஓ…ஓ கண்களா
கண்களா
வெண்ணிலா
சில் சில்லா
ஓ தென்றலா
தென்றலா
மின்னலா
சிண்ட்ரெல்லா
பொண்ணு…
கண்ணு…
கூட வா நீ
நீமா
நான் மா..
பண்ணலாமா..
நீ நீ நீ நீ…
ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ…
என்னென்ன என்ன
எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ…
நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி…
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ
நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ
ஓ..ஓ…ஓ கண்களா
கண்களா
வெண்ணிலா
சில் சில்லா
ஓ தென்றலா
தென்றலா
மின்னலா
சிண்ட்ரெல்லா
பொண்ணு…
கண்ணு…
கூட வா நீ
…நீமா
நான் மா..
பண்ணலாமா..
நீ நீ நீ நீ…
ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ…
என்னென்ன என்ன
எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ…
நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி…
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT
நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ
ஓ..ஓ…ஓ கண்களா
கண்களா
வெண்ணிலா
சில் சில்லா
பேஸ்ஸ பார்த்தா ஆகும்
நெஞ்சுல சாஞ்சா
சும்சுக்கும் சும்சுக்கும்
செல்லு எல்லாம்
என்னோட நீயே தான் டி
சும்சுக்கும் சும்சுக்கும்
நான் அவுட் ஆப் டவுன் நா அப்பப்போ
வேணும்
உன்ன டெய்லி டைம்ஸ்
கிஸ்யூ மிஸ்யூ ஸ்மைலி வரணும்
உன்ன மீட் பண்ணின டே அது
எல்லாமே ஆகும்…
என்ன கொஞ்சிவிட்டாலே
எம்மா எம்மா எம்மா…
என்ன வொற்கு பிரம்மா
சொல்லட்டுமா நீ மா
எம்மா எம்மா எம்மா..
உன்ன பத்திரமா பண்ணட்டுமா
சேரலாமா…
பொண்ணு….
கண்ணு…
கூட வருவேன்…நீ தான்
நான் தான்
பண்ணலாமா..
நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி…
போகாத மில்லிமீட்டர்
எப்போதும் நீ
நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ
ஓ..ஓ…ஓ கண்களா
கண்களா
வெண்ணிலா
சில் சில்லா
ஓ தென்றலா
தென்றலா
மின்னலா
சிண்ட்ரெல்லா