Oru Sattai Oru Balpam song from Kanchana 3.This is one of famous song from kanchana 3 and sung by Saravedi Saran.
Oru Sattai Oru Balpam Song Lyrics
ஆ வெள்ளடலாமா கல்லாங்கா
நான் விரலு வுட்டா வெல்லங்கா
கொரிகளிக்கா முந்திரிக்கா
நான் கோண கொப்பார கொய்யாக்கா
கையா முய்யா வெள்ளாட்டு
மாட்டிகினா டுர்ரா
டமால் டுமால் ட்ரீமாண்டு
காட்டிகினா வுவா
ஒரு சட்டை ஒரு பல்பம்
ஒரு பேண்ட் ஒரு பேனா
ஒரு சட்டை ஒரு பல்பம்
ஒரு பேண்ட் ஒரு பேனா
ஜல்சா ஐஸ் கட்டி
நீ என் வைரக்கட்டி
சிரிச்சா சொக்க தங்கம்டி
கரெக்ட்டு மாமா
ஹேய் கிர்ருன்னு
மனச மாத்தி
சுர்ருன்னு சூடு ஏத்தி
முழுசா என்ன தந்தேன்டா
ஐயோ
ஒயிட்டா இருக்குற
லைட்டா சிரிக்குற
வெயிட்டா இடிக்கிற
இடுப்புல மடிக்கிற
ஹ்ம்ம்….ஜில்லுன்னு பாக்குற
சல்லுன்னு தூக்குற
கைய வச்சு சீண்டுற
ஆசைய தூண்டுற
தள தளன்னு
நடந்து வந்தா
கிக்கு ஏறுதே
ஏ உன்னுடைய அழக பாத்து
மைண்டு மாறுதே
நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா
நீ தலையில வைக்குற ரோஜா
நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா
நீ தலையில வைக்குற ரோஜா
ஹோ…
வாங்கடி குலப்ஜாம்மு….அங்
ஆடலாம் ட்ரிப்பிள் கேம்மு…ஹோ
அழகா சொல்லித்தரேன் ஏத்துக்கோ
மாமா….
கை மேல கைய வச்சு
கன்னத்துல குடுப்பா இச்சு
பளிச்சுன்னு பல்பு
எரியும் பாத்துக்கோ
ஹேய் தம டமா
கம கமா
பீர்ர போல வர சும்மா
வந்து நிப்பேன் உனக்கு எதிரடி
ஹேய்…….கெளம்புற
பொலம்புற
கிட்ட வந்தா தயங்குற
ரெடியா கீத்து
ஒய்ட்டு குதிரைடா
ஏ உடம்பு புல்லா
மச்சம் இருந்தா கன்னி ராசிடா
அட வாங்கி வச்ச தபேலாவ
உக்காஞ்சி வாசிடா
நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா
நீ தலையில வைக்குற ரோஜா
நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா
நீ தலையில வைக்குற ரோஜா
Click here to know where to watch:
- Baahubali 2 Full movie online
- Arjun Reddy Full movie online
- Spyder Full movie online
- Fidaa Full movie online
- Geetha Govindam Full movie online watch Daily motion
- Rangasthalam Full movie online
- Majili Full movie online
- F2 Fun and Frustration Full movie online
- NTR Mahanayakudu Full movie online
- ABCD – American Born Confused Desi Full movie online
- Chitralahari Full movie online
- Lucifer Full movie online