ru Viral Puratchi song from Sarkar movie 2018 Song Oru Viral Puratchi Lyrics by Vijay featured in Sarkar Song by A R Rahman.
Oru Viral Puratchi Song Lyrics
நேத்து வர…ஆஅ..
ஏமாளி ஏமாளி ஏமாளி…
{இன்று முதல்
போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி} (2)
போராளி போராளி (4)
{ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே} (2)
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….
ஏழ்மையை
ஒழிக்கவே
செய்யடா
முயற்சியே
ஏழையை
ஒழிப்பதே
உங்களின்
வளர்ச்சியா…
திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு
விரலின் நுனியில் விழட்டும் கருப்பு…
உன்முறை அய்யோ நீ தூங்கினாய்
காசை பெற்று பின் ஏங்கினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்…
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….
ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே
நாம் ஒன்றாய்
கேள்விகள் கேட்டாலே
அடக்கும் கை அங்கு நடுங்காதோ…
எளிய மனிதன் எழுதும் விதியிலே
புதிய உலகம் தொடங்காதோ…
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….
கரை வேட்டிகள் அங்கங்கு சிலை
எங்கள் வெயர்வையும் ரத்தமும் விலை
வெறும் வேதனையே இங்கு நிலை
எழு மாற்ற பறவையே……
நீதியை கொல்கிறான்
மௌனமாய் போகிறோம்
ஊமைகள் தேசத்தில்
காதையும் மூடினோம்
மக்களின் ஆட்சியாம்
என்று நாம் வாழ்கிறோம்
போர்களை தாண்டி தான்
சோற்றையே காண்கிறோம்
துரோகங்கள் தாக்கியே
வீதியில் சாகிறோம்,
அழுதிடும் கண்களில்
தீயன வாழ்கிறோம்.
ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே
ஏழ்மையை
ஒழிக்கவே
செய்யடா
முயற்சியே
ஏழையை
ஒழிப்பதே
உங்களின்
வளர்ச்சியா….
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ……
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர்காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர்காலத்தை சூறை ஆடினாய்
ஆண் மற்றும் குழு :
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர்காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர்காலத்தை சூறை ஆடினாய்
Also, know where to watch :