Check Out Sirikkadhey Song Lyrics In Tamil, Video – Remo Movie

 

Remo is a 2016 Tamil language romantic comedy movie and the film stars Sivakarthikeyan and Keerthy Suresh in the lead roles. Sirikkadhey is a romantic song from Remo movie which is in the top listed song for the year 2016 and it was viewed more than 18 million times on youtube. In the below-mentioned article you can find the details of Sirikkadhey Song Lyrics and Video.

Sirikkadhey Song Lyrics

உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க்கோடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன?…
என் நெஞ்சில் தீயே உள் எங்கும் நீயே
கண் மூடும்போதும் கண் முன் நின்றாயே

சிரிக்காதே சிரிக்காதேதே
அடிக்காதே அடிக்காதே
அழகாலே அடிக்காதே
நனைக்கத் தெரியாதா

அடை மழையே நனையதெரியாதா
மலர் குடையே மறையத்தெரியாதா
பகல் நிலவே என்னைத் தெரியாதா
தன்னழகை நனைக்கத் தெரியாதா
அடைமழையே நனையத்தெரியாதா
மலர் குடையே மறையத்தெரியாதா
பகல் நிலவே என்னைத் தெரியாதா
உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க்கோடு கோர்த்து

ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன?…
மனம் விட்டு உண்மை மட்டும்
உன்னோடு பேசிட வேண்டும்
நீ கேட்கும் காதலை அள்ளி
உன் மேல் நான் பூசிடவேண்டும்
நான் கோலம் ஒற்றைக்கனவு
உன் காதில் உலறிட வேண்டும்
நின நீரில் உன்னிடம் மயங்கும்
என்னை நான் தடுத்திட

கூடாதே கூடாதே
என்னால் முடியவும் கூடாதே
போகாதே போகாதே
எனை நீ தாண்டிப்போகாதே
நெருங்காதே நெருங்காதே
என் பெண்மை தாங்காதே
திறக்காதே திறக்காதே
என் மனதை திறக்காதே
நனைக்கத் தெரியாதா

அடை மழையே நனையதெரியாதா
மலர் குடையே மறையத்தெரியாதா
பகல் நிலவே என்னைத் தெரியாதா
தன்னழகை நனைக்கத் தெரியாதா
அடைமழையே நனையத்தெரியாதா
மலர் குடையே மறையத்தெரியாதா
பகல் நிலவே என்னைத் தெரியாதா
உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க்கோடு கோர்த்து

ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன?…
உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க்கோடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன?…

Click here for the details of:

Add Comment