Takkunu Takkunu Song Lyrics – Mr Local Movie

Below in this article, we will cover the Takkunu Takkunu Song Lyrics from the Mr local Movie.

Also, Read: Thamizh Thaai Vaazhthu Song – LKG Movie

Takkunu Takkunu Song Lyrics in Tamil

ஹோ ஹோ ஹோ ஹோ யோ

அவ நேரா பார்க்கையில்
கொஞ்சம் கேரா ஆகுது
அவ கேரா சிரிக்கையில்
மனம் நூறா நொறுங்குது

ஐயோ பாக்காத
என்ன தாக்காத
இதயம் வீக்காக
உனக்காக வாழ

டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத

கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில
லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல

என்ன பாக்காத
பார்வையால என்னை தாக்காத
என்ன பாக்காத
பார்வையால என்னை தாக்காத

கூவி கூவி விக்குற காரு
ரோடு மேல போகுது பாரு
அதில் சேர்ந்து நாம போனா செம ஜோரு
ஆமாம்டி….

ஏரியால கேட்டு பாரு
என்ன மிஞ்ச ஆளு யாரு
நீ ஓகே சொன்ன லைப்பே தாற்மாறு
குழு : சொல்லேன்டி

ஒய்ட்டாதான்
ப்ரைட்டாதான்
இருக்கும் பாலு
ஹேய்
அதுக்கு எக்ஸ்பிரி டேட்டு
ஜஸ்ட் ஒரே ஒரு நாலு
ஹோ

டார்க்காதான்
பிரவுன்னாதான்
இருக்கும் தேனு
ஹேய்
அடி அது போல் நானு
கெடமாட்டேன் கண்ணு

டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத

கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில
லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல

ஏ….ஏ…..ஏ…..ஏ…..ஏ….
ஏ….ஏ…ஏ….ஏ….ஏ….ஏ……

உன் சிரிப்பு அது தாறுமாறு
உன்ன அழகுல மிஞ்ச யாரு
நடுவுல அந்த ஈகோ மட்டும்
நமக்குள்ள வேணாம்டி

மியூசிக்கலிலாம் போரு
நான் கம்போஸ் பண்றேன் பாரு
டீம் ஓட டுயூன் போட்டு
பாட போறேன்டி

ஹேய் ஹேய்….
வாயேன்
ஒன்னா சேர்ந்து போவோம்
ஒரு டேட்டிங் மீட்டிங்
வாய….கொஞ்சம் கோணயா வெச்சி
செல்பி எடுக்கட்டா
பாரேன்….என் கண்ணுல காதல
தாயேன் ஒரு முத்தம் ஒன்னு
ஓகேதான் நீயும் சொன்னா
ஹஸ்பண்ட் ஆகட்டா

ஆண் மற்றும்
டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத

ஆண் மற்றும்
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில
லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…..

Also, check out

Dev Full Movie

Thalaivi Movie